துதி மாலை 301 - 400

1 . முதற்பேரானவரே உம்மை துதிக்கிறோம்

The Song of Songs 2 : 9

2 . முதலில் உயிருடன் எழுப்பப்பட்டவரே உம்மை துதிக்கிறோம்

The Song of Songs 1 : 3

3 . நானே வாயில் என்றவரே உம்மை துதிக்கிறோம்

The Song of Songs 1 : 4

4 . சாவை வென்றவரே உம்மை துதிக்கிறோம்

Matthew 3 : 17

5 . கடைசி பகைவனாகிய சாவை அழித்தவரே உம்மை துதிக்கிறோம்

Colossians 1 : 13

6 . சாவின் மீதும் பாதாளத்தின் மீதும் அதிகாரம் கொண்டவரே உம்மை துதிக்கிறோம்

Mark 5 : 7

7 . தாவிதின் திறவுகோலைக் கொண்டிருந்தவரே உம்மை துதிக்கிறோம்

Mark 14 : 61

8 . எவரும் பூட்டமுடியாதபடி திறந்து விடுபவரே உம்மை துதிக்கிறோம்

Luke 21 : 36

9 . எவரும் திறக்கமுடியாதபடி பூட்டி விடுபவரே உம்மை துதிக்கிறோம்

Hebrews 7 : 28

10 . விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த உணவே உம்மை துதிக்கிறோம்

Matthew 20 : 30