துதி மாலை 201 - 300

1 . எங்கள் துனையாளராகிய தூய ஆவியே உம்மை வணங்குகிறோம்

Matthew 1 : 21

2 . மன்றாட்டின் மனநிலையை தரும் தூய ஆவியே உம்மை வணங்குகிறோம்

Matthew 1 : 23

3 . எங்கள்மீது பேரார்வத்துடன் எக்கமாயிருக்கும்,எங்களுக்குள் குடியிருக்கும் ஆவியானவரே உம்மை வணங்குகிறோம்

Revealation 19 : 13

4 . சொல் வடிவம் பெறமுடியாத எங்களின் பெருமூச்சுக்கள் வாயிலாக எங்களுக்காக பரிந்து பேசும் ஆவியே உம்மை வணங்குகிறோம்

Isaiah 12 : 4

5 . அசைவாடும் ஆவியானவரே உம்மை வணங்குகிறோம்

Psalms 135 : 3

6 . ஆலோசனையின் ஆவியானவரே உம்மை வணங்குகிறோம்

The Song of Songs 1 : 3

7 . இறைவாக்குகளின் உயிர்மூச்சான ஆவியானவரே உம்மை வணங்குகிறோம்

Psalms 111 : 9

8 . உறுதிதரும் புதுப்பிக்கும் ஆவியே உம்மை வணங்குகிறோம்

Jeremiah 10 : 6

9 . புனிதப்படுத்தும் ஆவியானவரே உம்மை வணங்குகிறோம்

Psalms 72 : 19

10 . நெருப்புதணலை ஒத்த ஆற்றலின் ஆவியானவரே உம்மை வணங்குகிறோம்

1 Samuel 12 : 22