துதி மாலை 101 - 200

1 . படைகளின் ஆண்டவரே உம்மை போற்றுகிறோம்

Isaiah 45 : 4

2 . தெய்வங்களுக்கெல்லாம் கடவுளே உம்மை போற்றுகிறோம்

Romans 4 : 17

3 . அரசர்க்கெல்லாம் ஆண்டவரே உம்மை போற்றுகிறோம்

Hebrews 6 : 18

4 . வியத்தகு ஆலோசகரே உம்மை போற்றுகிறோம்

Isaiah 45 : 15

5 . குணமாக்கும் ஆண்டவரே உம்மை போற்றுகிறோம்

Psalms 118 : 27

6 . உன்னதராகியே ஆண்டவரே உம்மை போற்றுகிறோம்

Psalms 50 : 2

7 . துயவரான ஆண்டவரே உம்மை போற்றுகிறோம்

Psalms 60 : 6

8 . தூய்மைப்படுத்தும் ஆண்டவரே உம்மை போற்றுகிறோம்

Psalms 146 : 10

9 . எங்கள் நீதியாயிருக்கும் ஆண்டவரே உம்மை போற்றுகிறோம்

Psalms 73 : 1

10 . எனக்கு என்றுமுள்ள ஒளியாய் இருக்கும் ஆண்டவரே உம்மை போற்றுகிறோம்

Jeremiah 23 : 23