துதி மாலை 1 - 100
1 . அப்பா தந்தையே உம்மை துதிக்கிறோம்
Romans 8 : 15
2 . அன்பின் தந்தையே உம்மை துதிக்கிறோம்
1 John 3 : 1
3 . வியத்தகு ஆலோசகரே உம்மை துதிக்கிறோம்
Isaiah 9 : 6
4 . விண்ணகத் தந்தையே உம்மை துதிக்கிறோம்
Matthew 5 : 48
5 . ஒளியின் பிறப்பிடமே உம்மை துதிக்கிறோம்
Hebrews 12 : 9
6 . இரக்கம் நிறைந்த கடவுளே உம்மை துதிக்கிறோம்
James 1 : 17
7 . மாட்சிமிகு தந்தையே உம்மை துதிக்கிறோம்
2 Corinthians 1 : 3
8 . எங்களைப் படைத்த தெய்வமே உம்மை துதிக்கிறோம்
Ephesians 1 : 17
9 . எங்களை உருவாக்கிய தெய்வமே உம்மை துதிக்கிறோம்
Deuteronomy 32 : 6
10 . என் (எங்கள்)தந்தையே உம்மை துதிக்கிறோம்
Psalms 150 : 6