மாம்பழம் - ருமானி
ருமானி மாம்பழங்கள் நோய் எதிர்ப்பு சக்திக்கு அருமருந்தாக செயல்படுகிறது.
இது ஆரோக்கியமான செரிமானத்திற்கும், கொலஸ்ட்ராலை குறைப்பதற்கும் துணைபுரிகிறது.
ருமானி மாம்பழச்சாறு சருமத்திற்கும் நல்ல பலனைத் தருகிறது.
கண் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும் ருமானி மாம்பழச்சாறை அருந்தி வரலாம்.
