மாம்பழம் - தோதாபுரி மாம்பழம்
தோதாபுரி மாம்பழம் இரத்த அணுக்களின் உற்பத்தியை அதிகரிக்க உதவுகின்றது.
வாதம் மற்றும் பித்தத்தைப் போக்கும் ஆற்றலும் இதற்கு உண்டு.
கரோட்டின் சத்து அதிக அளவில் உள்ளதால் கண் நோய்களில் இருந்து பாதுகாக்கிறது.
மேலும் புற்றுநோய் ஏற்படாமல் பாதுகாக்கவும் உதவுகிறது.
