மாம்பழம் – நீலம்
கண் பார்வைக்கும், உடல் செரிமானத்திற்கும் பெரிதும் உதவுகிறது.
இரத்த சோகையை நீக்கி உடலுக்கு புத்துணர்ச்சியை தருவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
வாதம் மற்றும் பித்தத்தை குணமாக்கும் தன்மை கொண்டது.
மேலும் மாம்பழத்தில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கலுக்கு நல்ல பலனைத் தருகிறது.
