பேரீச்சம் பழம்

பேரீச்சம் பழம்

bookmark

பேரீச்சம் பழத்தில் அதிக அளவு இரும்புச்சத்து உள்ளதால் இரத்த சோகையை நீக்கும் வல்லமை கொண்டது.
 

இது மூட்டு வலி உள்ளவர்களுக்கு சிறந்த நிவாரணியாகும்.
 

பேரீச்சம் பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் உடலில் இரத்தத்தின் அளவை அதிகரிக்கலாம்.
 

கண் தொடர்பான பிரச்சனைகளுக்கு பேரீச்சை சிறந்த மருந்தாகிறது.
 

பேரீட்சை புற்றுநோய்கள் ஏற்படுவதை தடுப்பதுடன், இதய ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.
 

இரத்த அழுத்தத்தை சீராக வைத்துக் கொள்ளவும், ஞாபக சக்தியை மேம்படுத்தவும் பேரீச்சம் பழத்தை எடுத்துக் கொள்ளலாம்.
 

பேரீட்சைக்கு மலச்சிக்கல், செரிமான கோளாறு போன்றவற்றை போக்கும் சக்தி உண்டு.
 

மூளை செயல்பாட்டை ஊக்குவிப்பதிலும், நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவதிலும் பேரீட்சை முக்கிய பங்கு வகிக்கிறது.
 

மேலும் பேரீச்சம் பழம் சருமத்தை மேம்படுத்துவதற்கும் சிறந்தது.