பைனாப்பிள் கொய்யா
நமது தினசரி வைட்டமின் C தேவையில் 50 சதவீதத்தை பைனாப்பிள் கொய்யா பூர்த்தி செய்கிறது.
பைனாப்பிள் கொய்யாவில் உள்ள வைட்டமின் C இரத்த வெள்ளையணுக்கள் உற்பத்திக்கு பெரிதும் உதவுகிறது.
உயர் இரத்த அழுத்தத்தை குறைத்தல், கொலஸ்ட்ராலை குறைத்தல், ஞாபக சக்தியை மேம்படுத்துதல், ஜீரண சக்தியை அதிகரித்தல், இரத்த ஓட்டத்தை அதிகரித்தல் போன்றவற்றிற்கு சிறந்த பலனை அளிக்கிறது.
லும்புகளை பலப்படுத்தி ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற நோய்கள் வராமல் தடுப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.
இந்த பைனாப்பிள் கொய்யாவை தொடர்ந்து சாப்பிட்டு வருவதால், இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்கலாம்.
