குருதிநெல்லி

குருதிநெல்லி

bookmark

இதில் உள்ள சாலிசிலிக் அமிலம் உடம்பின் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.

குருதிநெல்லி நீரிழிவு, கீல்வாதம், பல் ஈறு நோய், ஈஸ்ட் தொற்றுகள் போன்றவற்றிற்கு நல்ல தீர்வினை தரவல்லது.

சிறுநீரக நோய்களையும், புற்றுநோய்களை தடுக்கும் தன்மையும் குருதிநெல்லிக்கு உண்டு.

சரும பொலிவிற்கு குருதிநெல்லி சிறந்ததாக கருதப்படுகிறது.

குருதிநெல்லி இரத்த அழுத்தத்தை குறைக்கவும், கண் பார்வையை மேம்படுத்தவும், கல்லீரல் நோய் வராமல் பாதுகாக்கவும், கொழுப்பை கரைக்கவும், இதய ஆரோக்கியத்திற்கும் துணைபுரிகிறது.

குருதிநெல்லி எடை குறைப்பிற்கும், ஞாபக சக்தியை அதிகரிப்பதற்கும உதவுகிறது.

குருதிநெல்லியில் அதிக அளவு மேலிக் அமிலம், சிட்ரிக் அமிலம் மற்றும் கூயினிக் அமிலம் ஆகியவை உள்ளதால் செரிமானத்திற்கு உதவுகின்றது.