கிவி பழம்
கிவி பழத்தில் இரும்புச்சத்து மிகுதியாக உள்ளதால் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் ஆற்றல் கொண்டது.
கிவி பழத்தில் உள்ள நார்ச்சத்துக்கள் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தி சர்க்கரை நோயாளிகளுக்கு நல்ல பலனைத் தருகிறது.
மலச்சிக்கலை போக்குவதில் இப்பழத்தின் பங்கு மகத்தானதாகும்.
ஆஸ்துமா, இதயநோய், குடல் புற்றுநோய், பக்கவாதம் போன்ற நோய்களை தடுக்க பெரிதும் உதவுகிறது.
கிவி பழம் தூக்கமின்மைக்கு சிறந்த மருந்தாகவும் உள்ளது.
மேலும் கண்கள் மற்றும் சரும ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
