ஆலிவ் பழம்

ஆலிவ் பழம்

bookmark

ஆலிவ் பழம் கல்லீரல் மற்றும் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் நல்ல பலனைத் தருகிறது.
 

இரத்த அழுத்தத்தை சீராக்கவும், கெட்ட கொழுப்பை குறைக்கும் சக்தியும் இதற்கு உண்டு.
 

எலும்புகளை பலப்படுத்துவதற்கும் சிறந்ததாக உள்ளது.
 

குடல் ஆரோக்கியத்திற்கும் பெரிதும் உதவுகிறது.
 

மார்பக, பெருங்குடல் மற்றும் வயிற்றில் புற்றுநோய் செல்கள் உருவாகுவதைத் தடுக்கவும் உதவுகிறது.