மாம்பழம் - மல்கோவா

மாம்பழம் - மல்கோவா

bookmark

மல்கோவா மாம்பழம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆற்றல் கொண்டது.
 

இது கண் சார்ந்த பிரச்சனைகளுக்கு சிறந்த நிவாரணியாகவும் உள்ளது.
 

இதன் மாம்பழச்சாறு நரம்புத்தளர்ச்சி உள்ளவர்களுக்கு நல்ல பலனைத் தரவல்லது.
 

பல் சார்ந்த பிரச்சனைகளுக்கும், ஜீரண சக்தியை அதிகரிக்கவும் பெரிதும் பயன்படுகிறது.
 

தோல் நோய், அரிப்பு போன்றவைகளுக்கும் சிறந்த மருந்தாகிறது.
 

மேலும், கோடையில் ஏற்படும் மயக்கத்தை தீர்க்கும் வல்லமை கொண்டது.