வாழைப்பழம் - பச்சைப்பழம்

வாழைப்பழம் - பச்சைப்பழம்

bookmark

பச்சைப்பழம் குடல் புண்களை ஆற்றும் தன்மை கொண்டது.

இதயத்திற்கு வலிமையை தருகிறது மற்றும் உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது

பற்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை நீக்குவதில் பச்சை வாழைப்பழத்திற்கு மிக முக்கியமான பங்கு உண்டு. அதாவது பற்களுக்கு

தேவையான கால்சியம் சத்தினை அளிக்கிறது.

பச்சைப்பழம் இரத்த ஓட்டத்தை சீர் செய்கிறது. நீரிழிவு நோயாளிகளுக்கு பச்சை வாழைப்பழம் ஒரு சிறந்த மருந்தாகும்.

மேலும் உடலுக்கு குளிர்ச்சியை அளிப்பதோடு, பித்த நோயையும் குணமாக்கும்.