வாழைப்பழம் - நேந்திரம் பழம்

வாழைப்பழம் - நேந்திரம் பழம்

bookmark

நேந்திரம் வாழைப்பழம் சாப்பிடுவது இதயத்துக்கு நல்லது. கெட்ட கொழுப்பை குறைக்கவும், மலச்சிக்கலை போக்கி செரிமானத்தை அதிகரிக்கவும் உதவுகிறது.

சருமத்திற்கு பொலிவை தருவதோடு, நரம்பு தளர்ச்சியையும் குணமாக்கும். மேலும் உடலிற்கு குளிர்ச்சியை தரும்.

இரத்தசோகை உள்ளவர்களுக்கு நல்ல தீர்வினை அளிக்கிறது. நல்ல உறக்கத்திற்கு இந்த பழம் வழிவகுக்கிறது.

குடலில் உள்ள புண்கள் ஆற இப்பழம் உதவுகிறது. பசியின்மைக்கு தீர்வளிக்கிறது.