மாம்பழம் - அல்போன்சா

மாம்பழம் - அல்போன்சா

bookmark

அல்போன்சா மாம்பழத்தில் இரும்புச்சத்து அதிக அளவில் உள்ளதால் இரத்தசோகைக்கு சிறந்த மருந்தாகின்றது.
 

பித்தத்தை போக்கவும், தோல் வறட்சியை போக்கவும், இரத்த அழுத்தத்தை குறைக்கவும் பெரிதும் உதவுகிறது.
 

அஜீரண பிரச்சனை உள்ளவர்கள் மாம்பழச்சாறு குடித்துவர நல்ல பலனைப் பெறலாம்.
 

அளவுக்கு அதிகமான பீட்டா கரோட்டீன் சத்து உள்ளதால் கண் பார்வையை மேம்படுத்துவதிலும் சிறப்பாக உள்ளது.