பேரிக்காய்
பேரிக்காய் உடல் சூட்டை குறைக்கும் சக்தி கொண்டது.
சிறுநீரகக் குறைபாடு, இரைப்பை நோய்கள் போன்றவற்றிற்கு மிகச்சிறந்த கனியாகும்.
எலும்புகள் மற்றும் பற்களை பலப்படுத்தும் ஆற்றல் இதற்கு உண்டு.
மலச்சிக்கல், குடல் புண் போன்றவற்றிற்கு இது சிறந்த நிவாரணியாகும்.
இதய படபடப்பு மற்றும் இதயம் பலவீனமானவர்கள் தினம் ஒரு பேரிக்காய் சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
இதில் நார்ச்சத்து நிறைந்துள்ளதால், டைப் 2 சர்க்கரை நோய்க்கான வாய்ப்பை குறைக்கிறது.
