குழிப்பேரி
குழிப்பேரியில் 85%-க்கும் அதிகமாக நீர் உள்ளது. இது ஆரோக்கியமான கண் பார்வைக்கு சிறந்ததாக பயன்படுகிறது.
மலச்சிக்கல், செரிமானக் கோளாறு மற்றும் சிறுநீர் பாதை தொற்று உள்ளவர்கள் குழிப்பேரியை சாப்பிட்டு வர நல்ல பலனைப் பெறலாம்.
குழிப்பேரியில் உள்ள வைட்டமின் E நோய் எதிர்ப்பு சக்திக்கு சிறந்த மருந்தாகிறது.
இதய ஆரோக்கியம், எலும்புகளின் ஆரோக்கியம் ஆகியவை சீராக குழிப்பேரி பெரிதும் உதவுகிறது.
மேலும், புற்றுநோய் பரவலுக்கு காரணமான செல்களை தடுத்து, உடலை பாதுகாக்கவும் உதவுகிறது.
குழிப்பேரியில் உள்ள நார்ச்சத்து, ஆரோக்கியமான உடல் எடை குறைப்பிற்கு மிகவும் நல்லது.
