அத்திப்பழம்

அத்திப்பழம்

bookmark

அத்திப்பழத்திற்கு மலச்சிக்கல், பித்தம், வெள்ளைப்படுதல் போன்றவற்றை போக்கும் சக்தி உண்டு.
 

உடலில் இரத்த அளவை அதிகரிக்க அத்திப்பழத்தை சாப்பிட்டு வரலாம்.
 

சீமை அத்திப்பழம் வெண்குஷ்டத்தை குணமாக்கும் தன்மை கொண்டது.
 

அத்திப்பழத்தில் கால்சியம் சத்து அதிகம் உள்ளதால் எலும்புகளை திடமாக்கும்.
 

மேலும் அத்திப்பழத்தை தினசரி உண்பதால் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தி இதய ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்.
 

மூலநோய் உள்ளவர்களுக்கு இது அருமருந்தாக செயல்படுகிறது.
 

அத்திப்பழங்கள் மலட்டுத்தன்மைக்கு ஒரு தீர்வாகவும் உள்ளது.
 

அத்திப்பழத்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், உடல் எடையை குறைப்பதில் பயனுள்ளதாக உள்ளது.
 

குடல் புற்றுநோய் ஏற்படாமல் பாதுகாப்பதிலும், வயிற்றில் ஏற்படும் புண்கள் போன்றவற்றை சரி செய்வதிலும் சிறப்பாக செயலாற்றுகிறது.