துதி மாலை 801 - 900

11 . என் காலடிக்கு விளக்காயும் என் பாதைக்கு ஒளியாய் இருக்கும் உம் வாக்கிற்காய் உம்மை துதிக்கிறோம்

Psalms 147 : 14

12 . துன்பங்கள் கவலைகள் மத்தியில் என்னை மகிழ்விக்கின்ற உம் கட்டளைக்காய் உம்மை துதிக்கிறோம்

Deuteronomy 23 : 14

13 . என் நாவிற்கு இனிமையான என் வாய்க்கு தேனினும் இனிமையான உம் சொற்க்களுக்காய் உம்மை துதிக்கிறோம்

Psalms 81 : 16

14 . போதைகளுக்கு நுண்ணறிவுட்டும்உம் சொற்க்களுக்காய் உம்மை துதிக்கிறோம்

Psalms 21 : 2

15 . பொன்னிலும் பசும்பொன்னிலும் மேலான உம் கட்டளை களுக்காய் உம்மை துதிக்கிறோம்

Psalms 136 : 23

16 . என் உள்ளத்திற்கு உவகை அளித்து எனக்கு மகிழ்ச்சி தரும் உம் சொற்களுக்காய் உம்மை துதிக்கிறோம்

Psalms 115 : 12

17 . நேர்மையான உம் வாக்கிற்காய் உம்மை துதிக்கிறோம்

Leviticus 26 : 13

18 . ஆண்டவரே நம்பிக்கைக்குரிய உம் செயல்களுக்காய் உம்மை துதிக்கிறோம்

Isaiah 41 : 3

19 . அஞ்சத்தகு செயல்கள் நீர் புரிவதற்காய் உம்மை துதிக்கிறோம்

Psalms 21 : 6

20 . உமது நீதியின் பொருட்டு எங்கள் மன்றாட்டுகளுக்கு மறுமொழி பகர்வதற்க்காய் உம்மை துதிக்கிறோம்

Psalms 36 : 8