துதி மாலை 801 - 900
91 . செறுக்குற்றோரை இகழ்ச்சியுடன் நோக்கும் கடவுளே உம்மை துதிக்கிறோம்
Psalms 65 : 11
92 . தாழ்நிலையில் உள்ளவர்களுக்கு கருணை காட்டுபவரே உம்மை துதிக்கிறோம்
Psalms 36 : 9
93 . அரசர்கள் வழக்கி மாற்று அரசர்களை நிலை நிறுத்துபவரே உம்மை துதிக்கிறோம்
Psalms 36 : 6
94 . காலங்களையும் பருவங்களையும் மாற்றுபவரே உம்மை துதிக்கிறோம்
Psalms 92 : 5
95 . ஞானிகளுக்கு ஞானம் வழங்குபவரே உம்மை துதிக்கிறோம்
Romans 11 : 33
96 . அறிவாளிக்கு அறிவை வழங்குபவரே உம்மை துதிக்கிறோம்
Psalms 145 : 3
97 . மானிடருக்கு அறிவுட்டுபவரே உம்மை துதிக்கிறோம்
Job 9 : 10
98 . மன்னிப்பு அழிக்கும் ஆண்டவரே உம்மை துதிக்கிறோம்
Job 34 : 24
99 . மிகுதியான மீட்பும் பேரன்பும் உம்மிடமே உள்ளது ஆண்டவரே உம்மை துதிக்கிறோம்
Isaiah 40 : 28
100 . உண்மையாகவே மக்களினங்களின் அன்பரான ஆண்டவரே உம்மை துதிக்கிறோம்
Romans 11 : 33