துதி மாலை 101 - 200

51 . அஞ்சத் தக்கவரே உம்மை போற்றுகிறோம்

1 Timothy 1 : 17

52 . எல்லாம் வல்ல கடவுளே உம்மை போற்றுகிறோம்

1 Timothy 1 : 17

53 . யாவேயிரே (மலையில் ஆண்டவர் பார்த்துக்கொள்வார்) உம்மை போற்றுகிறோம்

1 Timothy 1 : 17

54 . நலம் நல்கும் ஆண்டவரே உம்மை போற்றுகிறோம்

Matthew 27 : 11

55 . ஆண்டவர் இங்கு இருக்கின்றார் என எங்களோடு இருக்கும் தெய்வமே உம்மை போற்றுகிறோம்

John 1 : 49

56 . யாவே “நிசி” உம்மை போற்றுகிறோம்

Isaiah 41 : 21

57 . நீதியின் ஆண்டவரே உம்மை போற்றுகிறோம்

Deuteronomy 33 : 5

58 . யாவே சித்கேனு (ஆண்டவரே நமது நீதி) உம்மை போற்றுகிறோம்

Psalms 2 : 6

59 . என் ஆயனாம் ஆண்டவரே உம்மை போற்றுகிறோம்

Daniel 2 : 47

60 . நலமளிக்கும் கர்த்தரே உம்மை போற்றுகிறோம்

Psalms 144 : 10