துதி மாலை 101 - 200
11 . எல்லா மக்களுக்கும் கடவுளே உம்மை போற்றுகிறோம்
Psalms 65 : 19
12 . எனக்கு உதவி செய்கிரவராகியா ஆண்டவரே உம்மை போற்றுகிறோம்
Revealation 17 : 14
13 . ஆவியாய் இருக்கின்ற ஆண்டவரே உம்மை போற்றுகிறோம்
Exodus 23 : 17
14 . ஏசு கிருஸ்து என்னும் ஒரே ஆண்டவரே உம்மை போற்றுகிறோம்
Psalms 46 : 7
15 . மாண்புமிக்க ஆண்டவரே உம்மை போற்றுகிறோம்
2 Thessalonians 3 : 16
16 . மிகுந்த புகழுக்குரிய ஆண்டவரே உம்மை போற்றுகிறோம்
Daniel 2 : 47
17 . நல்லவராகிய ஆண்டவரே உம்மை போற்றுகிறோம்
Isaiah 9 : 6
18 . மாறாதவராகிய ஆண்டவரே உம்மை போற்றுகிறோம்
Exodus 15 : 26
19 . வாக்கு பிறழாத இறைவகிய ஆண்டவரே உம்மை போற்றுகிறோம்
Psalms 47 : 2
20 . ஆண்டவராகியே அரசரே உம்மை துதிக்கிறோம்
Isaiah 43 : 15