வெந்தயம் குதிகால் வெடிப்பு குணமாக
வெந்தயத்தை ஒரு தேக்கரண்டி அளவு நீரில் ஊற வைத்து அதனுடன் செம்பருத்திப்பூ, மஞ்சள், வேப்பிலைக் கொழுந்து வைத்து அரைத்து குதிகால்களில் தடவிவர கால்களில் உள்ள கீறல், வெடிப்பு மறைந்து குதிகால்கள் அழகாகும்.
