நாவல்

நாவல்

bookmark

நாவல் பழம் சிறுநீர் போக்கை கட்டுக்குள் வைக்கும். வயிற்றுப்போக்கு, தொண்டைப்புண், வாத நோய் போன்ற நோய்களை குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது.

மேலும் வயிறு சம்பந்தப்பட்ட கோளாறுகளை சரி செய்யும் தன்மை கொண்டது.

நாவல் பழம் நோய் எதிர்ப்பு சக்தி, கண்பார்வை திறன் ஆகியவற்றை அதிகரிக்கும்.

எலும்பு மற்றும் பற்களுக்கு வலுவினை சேர்த்து உடல் நலத்தினை பாதுகாக்கும். மேலும் புற்றுநோய் வராமல் பாதுகாக்கிறது.

இதை தவிர பெண்களுக்கு ஏற்படும் மலட்டுத்தன்மை, பெண்களின் உடலுக்கு தேவையான சத்துக்கள் ஆகியவற்றை அளிக்கவல்லது. மேலும் உடலில் நீர்ச்சத்து குறையாமலும், கல்லீரல் மற்றும் மண்ணீரல் அழற்சி நோய்களை சரி செய்யக்கூடியதாகவும் இருக்கிறது.