வேப்பம்பழம்

வேப்பம்பழம்

bookmark

வேப்பம்பழம் பித்தத்தை தணிக்கும் தன்மை கொண்டது. நோய்கள் வராமல் தடுக்கும். 

சருமம் தொடர்பான பிரச்சனைகளுக்கு வேப்பம்பழம் தீர்வு தரும். 

வேப்பம் பழத்தை அரைத்து, சாற்றை எடுத்து தோல் புண், சொறி, சிரங்குகளில் பூச அவை குணம் பெறும். மேலும் வேப்பம்பழம் சாப்பிட்டால் இரத்தம் சுத்தமடையும்.