வாழைப்பழம் - மொந்தன்

வாழைப்பழம் - மொந்தன்

bookmark

மொந்தன் வாழை உடல் வறட்சியை போக்கும்.
 

மன உறுதியை ஏற்படுத்தும். மேலும் பித்தத்தை நீக்கும்.
 

சருமத்திற்கு பொலிவை தரும். அதேபோல் உடல் குளிர்ச்சி பெறும்.