முந்திரிப்பழம்
ஆஸ்துமா உள்ளிட்ட சுவாசப் பிரச்சனைகளிலிருந்து விடுபட முந்திரிப் பழச்சாறு சாப்பிடலாம்.
முந்திரிப்பழம் கல்லீரல் உள்பட உடலின் எல்லா பாகங்களையும் சுத்தப்படுத்தும் தன்மை உடையது.
முந்திரிப்பழம் சாப்பிடுவதால் எலும்புகள் ஆரோக்கியமாக இருக்கும்.
இப்பழத்தில் காணப்படும் சுவையான காரத்தன்மை புற்றுநோய் செல்களை அழிக்கிறது.
மலச்சிக்கல் மற்றும் சிறுநீர் பிரச்சனைகளுக்கு முந்திரிப்பழம் சிறந்த தீர்வினை அளிக்கிறது.
உடலில் ஏற்படும் அரிப்பு, சுருக்கம் மற்றும் வெடிப்பு ஆகியவற்றை போக்கவும் முந்திரிப்பழம் உதவுகிறது.
மேலும் உயர் ரத்த அழுத்தத்தை குறைத்து மாரடைப்பு ஏற்படாமல் பாதுகாக்கிறது.
