மாம்பழம் – கேசர்
கேசர் மாம்பழங்கள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பயன்படுகிறது.
இது செரிமான கோளாறுக்கும் சிறந்த தீர்வாக உள்ளது.
தோல் சார்ந்த பிரச்சனைகளுக்கு நல்ல பலனைத் தரவல்லது.
புற்றுநோய் ஏற்படுவதிலிருந்து பாதுகாக்கவும் உதவுகிறது.
