கொரந்திப்பழம்
கொரந்திப்பழம் முடக்கு வாதம் சம்பந்தமான மூட்டு வலி, வீக்கம் உள்ளிட்டவற்றை குணமாக்கும் தன்மை கொண்டது.
இப்பழத்தில் நார்ச்சத்து அதிகமுள்ளதால் பசியை கட்டுப்படுத்தி, உடல் எடையை குறைக்க உதவுகிறது. மேலும் கல்லீரலின் சீரான செயல்பாட்டிற்கு வழிவகுக்கிறது.
மலச்சிக்கல், இரத்த அழுத்தம், வளர்சிதை மாற்றம், சிறுநீரக பாதை தொற்று உள்ளிட்டவற்றிற்கு மிகச் சிறந்த தீர்வினை அளிக்கிறது.
மேலும் இந்த பழம் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது.
