யுத்த காண்டம்

bookmark

யுத்த காண்டம் முதல் பாகம்

(கம்பராமாயணத்தின் ஆறாவது காண்டம் யுத்த காண்டம். இராமன் இலங்கையில் இராவணன் முதலான அரக்கர்களோடு நிகழ்த்திய போர் நிகழ்ச்சிகளைக் கூறும் பகுதியாதலின் யுத்த காண்டம் எனப் பெயர் பெற்றது. இராமன் இலங்கைக்குச் செல்வதற்கு முன் தமிழ்நாட்டின் கடற்பகுதியைக் காண்பது முதல் இராவண வதம் முடிந்து அயோத்திக்குத் திரும்ப வந்து முடி சூடியது வரை உள்ள நிகழ்ச்சிகளைக் தொகுத்துக் கூறுகிறது இப்படலம்)