துதி மாலை 301 - 400

61 . அனைத்துலக பாவங்களுக்கு கழுவாய் ஆனவரே உம்மை துதிக்கிறோம்

1 John 1 : 1

62 . எங்கள் பாவங்களுக்கு கழுவாய் ஆனவரே உம்மை துதிக்கிறோம்

John 8 : 12

63 . குருத்துவ உடன்படிக்கைக்கு காப்புறுதி அளிப்பவரே உம்மை துதிக்கிறோம்

Acts 26 : 23

64 . அருட்பொழிவு பெற்றவரான மேசியாவே உம்மை துதிக்கிறோம்

Deuteronomy 32 : 15

65 . எங்கள் முன்னோடியே உம்மை துதிக்கிறோம்

Isaiah 26 : 4

66 . இறுதிவரை எங்களை வழிநடத்துபவரே உம்மை துதிக்கிறோம்

1 Corinthians 10 : 4

67 . இறைமகனே,எங்கள்ரபியே உம்மை துதிக்கிறோம்

Deuteronomy 32 : 18

68 . ஈசாய் என்னும் அடிமரத்தினின்று தளிர்விட்ட தளிரே உம்மை துதிக்கிறோம்

Psalms 73 : 26

69 . தாவீதின் குலகக் கொழுந்தே உம்மை துதிக்கிறோம்

Isaiah 17 : 10

70 . தளிர் என்னும் பெயர்கொண்டவரே உம்மை துதிக்கிறோம்

Psalms 71 : 13