துதி மாலை 301 - 400

51 . தாம் ஒருவராய் மாபெரும் அருஞ்செயல் புரிபவரே உம்மை துதிக்கிறோம்

Revealation 1 : 18

52 . எங்கள் நண்பரே உம்மை துதிக்கிறோம்

Revealation 3 : 7

53 . பாவிகளின் நண்பரே உம்மை துதிக்கிறோம்

Revealation 3 : 7

54 . பாவத்தையும் தீட்டையும் நீக்கி தூய்மையாக்கும் நீரூற்றே உம்மை துதிக்கிறோம்

Revealation 3 : 7

55 . மாசு மறுவற்ற ஆட்டுக்குட்டியைப் போன்ற கிறித்துவின் இரத்தமே உம்மை துதிக்கிறோம்

John 6 : 50

56 . கிறித்துவின் விலை மதிப்பற்ற இரத்தமே உம்மை துதிக்கிறோம்

John 6 : 48

57 . இயேசுவின் இரத்தமே உம்மை துதிக்கிறோம்

John 6 : 48

58 . சிறந்தமுறையில் குரல் எழுப்பும் இயேசுவின் இரத்தமே உம்மை துதிக்கிறோம்

Jeremiah 17 : 13

59 . கடவுளின் சொல்லொன்ணாக் கொடைகளுக்காக உம்மை துதிக்கிறோம்

Acts 3 : 15

60 . பலியிடப்பட்ட பாஸ்க்கா ஆடாகிய இயேசுகிருஸ்த்துவே உம்மை துதிக்கிறோம்

Deuteronomy 30 : 20